காரைக்கால் அம்மையார் பாடல்கள் விளக்கவுரை
1 மாதம் முன்பு
திருப்பதிப் பெருமாள் என்னும் ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ணசாமி திருக்கோயில் இவர் திருப்பதிப் பெருமாளுக்கு ஈடான பெருமாள். இராமநாதபுர மாவட்டம் அழகன் குளத்தில் இவர் வீற்றிருக்கிறார். பிள்ளைப் பேறு அளிக்கும் சந்தான கோபாலகிருஷ்ணர் இவர். இவரை வழிபட வாருங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக